பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டி பாரத்மாத மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து என் குழந்தை என் பெருமை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது....
பந்தலூர் அடுத்துள்ள பாரத்மாதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் வைத்து என் குழந்தை என் பெருமை என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வந்தோர்களைபள்ளியின் தலைமையாசிரியர் பிஜீஜோசப் வரவேற்றார். முன்னால் தலைமை ஆசிரியர் மத்தாய். கி வர்க்கீஸ் முன்னிலை வகித்தார்.
துனை தலைமை ஆசிரியர் ரினைசன்போல் நினைவு பரிசு வழங்கினார்.கருத்தரங்கு பயிற்சியாளர் டாக்டர் ரொசாரி மேரி.பாதர் ஜெனித் சேகர் விவசாய உற்பத்தி சங்க தலைவர்.ஜோய் பிரகாஷ் உதவி பேராசிரியர் மாதா தொலைக்காட்சி ஒருங்கினைப்பாளர் ஆன்டனிடேவிட் . பெற்றோர்கள் ஆசிரிய கழக தலைவர் ஸ்டாலின் மற்றும் பள்ளி ஆசிரியர் பெற்றோர்கள் சமுக ஆர்வலர் சூசைராஜ் உடன் இருந்தனர்.
கடந்த கொரோனா காலகட்டத்தில் பள்ளி மாணவர்களின் என்னங்கள் கல்வி பாதிப்பு எழுத்து திறன் வாசிப்பு திறன் அனைத்து பாதிக்கப்பட்டுள்ளது தற்போது மாணவர்கள் மொபையல்களில் தங்கள் நாட்டத்தை காட்டிய நிலையில் இவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீட்டெடுக்கும் பொருட்டு இந்த கருத்தரங் உரையாடல் நடத்தப்பட்டது. இதில் பயிற்சியாளர் ரோசாரிமேரி குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டு அவர்களுக்கு கல்வி எவ்வாறு கற்றுக்கொடுப்பது அவர்களின் படிப்பு மேன்படுத்துவது அவர்களிடம் பெற்றோர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவது அவர்களின் அறிவு திறனை வளர்ப்பது ஒழக்கத்தை கற்று கொடுப்பது சமுகத்தில் அவர்களை பேனி காப்பது போன்றவை எடுத்துரைந்தார்..
இந்த பயிற்சியில் 500க்கு மேற்பட்ட பெற்றோர்கள் கழந்துக் கொண்டனர். இந்த பயிற்சியானது இன்றையதினம் பெற்றோருக்கும் வழங்கப்பட்டது நாளை தினம் மாணவ மாணவியர்க்கு வழங்கப்பட உள்ளது மாணவியர்க்கு வழங்கப்பட உள்ளது . இந்த நிகழ்ச்சியாறது இரண்டு திறங்கள் நடை பெரும் என பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார். இறுதியாக பெற்றோர் ஆசிரிய கழக துனை தலைவர் ஸ்டாலின் நன்றி கூறினார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment