நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி வனச்சரகம் சார்பில் வன உயிரின வார விழா - 2023 கொண்டாடப்பட்டு வருவதால் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கே பி எஸ் கல்லூரியில் தொடங்கிய பேரணி கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளான பஸ்நிலையம் காமராஜர் சதுக்கம் மார்க்கெட் வழியாக தொடங்கிய இடத்தில் பேரணி நிறைவடைந்தது
வன உயிரினங்களால் மக்கள் வாழ்வில் ஏற்படும் சமநிலை மற்றும் வன உயிரினத்தை காப்பதன் அவசியத்தை உணர்த்திய பதாகைகளை ஏந்தி வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment