மனிதனை நேசிப்போம் அறக்கட்டளையின் சார்பாக சேலாஸ் பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மிக பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 October 2023

மனிதனை நேசிப்போம் அறக்கட்டளையின் சார்பாக சேலாஸ் பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மிக பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டது



மனிதனை நேசிப்போம் அறக்கட்டளையின் சார்பாக குன்னூரில் இருந்து மஞ்சூர் செல்லும் வழியில் சேலாஸ்  பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மிக பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில்சிறப்பு அழைப்பாளர்களாக நீலகிரி விடியல் அமைப்பின் நிறுவனத் தலைவர் டி எஸ் லாரன்ஸ் அவர்களும் யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் அண்ணன் சரவணன் அவர்களும் மக்கள் நீதி மையத்தின் உடைய தலைவர் கண்ட்ரோல்மென்ட் வினோத் அவர்களும் மற்றும் மக்கள் நீதி மையத்தின் உடைய மாநில செயலாளர் விஜயகாந்த் அவர்களும் நீலகிரி சோசியல் மீடியா நிறுவனர் சிக்கு அவர்களும் குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சாதிக் அவர்களும்நீலகிரி விடியல் அமைப்பின் நிர்வாகி ஷியாம் அவர்களும் மற்றும் பள்ளியின் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் அனைவருக்கும் நன்றி இதை சிறப்பாக நடத்திய மனிதனை நேசிப்போம் அறக்கட்டளையின் மாநில தலைவர் பாரூக் தலைமையில் நடந்தது...

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad