காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஏவிபி மெடிக்கல் சென்டரில் இலவச பிசியோதெரபி மற்றும் பல்வேறு மருத்துவ ஆலோசனை முகாம் ! - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 October 2023

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஏவிபி மெடிக்கல் சென்டரில் இலவச பிசியோதெரபி மற்றும் பல்வேறு மருத்துவ ஆலோசனை முகாம் !


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஏவிபி மெடிக்கல் சென்டரில் இலவச பிசியோதெரபி மற்றும் பல்வேறு மருத்துவ ஆலோசனை முகாம் !        



திருப்பூர் அணுப்பர்பாளையம் அங்கேரிபாளையம் ரோடு கலைவாணி தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள  ஏவிபி மெடிக்கல் சென்டரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஏவிபி கிளினிக் அண்ட் குடல் நோய் மையம் , சாஸ்தா மைக்ரோ டைக்னோஸ்டிக் சென்டர், திருப்பூர் தி ஐ பவுண்டேஷன்,எஸ் எல் எஸ் பிசியோதெரபி கிளினிக், இணைந்து இலவச பொது மற்றும் குடல் சிறப்பு ஆலோசனை முகாம் மற்றும் மாபெரும் சிறப்பு சலுகை முழு ரத்தப் பரிசோதனை முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச பிசியோதெரசி ஆலோசனை முகாம், சர்க்கரை நோய் ரத்த கொதிப்பு தைராய்டு மற்றும் குடல் நோய் சிறப்பு சிகிச்சை இலவச ஆலோசனை முகாம் மேலும் 50 சதவீத சலுகை கட்டணத்தில் எண்டோஸ்கோபி பரிசோதனை மற்றும் ரூ 3000 மதிப்புள்ள 58 பரிசோதனைகள் ரூ 899 ரூபாய்க்கு மட்டுமே செய்யப்பட்டது. இந்த முகாமில் பொது மக்கள் தங்களது உடல்களை பரிசோதனை செய்து கொண்டனர். மகாத்மா காந்தியை போற்றும் வகையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்  நடைதியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.




மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad