அரசு மேல்நிலைப்பள்ளி இத்தலாரில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது...
இந்த பேரணியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு தேவராஜ் தலைமையில் நடைபெற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்று பேசினார் இந்த நிகழ்ச்சியில் இத்தலார் ஊராட்சி மன்றத் தலைவர் முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் காந்தல் காவல் உதவி ஆய்வாளர் எமரால்டு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் இத்தலார் ஊர் பொதுமக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டார்கள் இறுதியில் பள்ளியின் ஆசிரியர் திரு மணிகண்டன் நன்றி உரை கூறினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment