சர்வதேச உரிமைகள் கழகம் குன்னூர் தொகுதி கோத்தகிரி நீலகிரி மாவட்டம் கலந்தாய்வு கூட்டம்
எடச்சேரி ஹலில் நடைப்பெற்றது வினாடி வினா கேர் கம்பை அரசு பள்ளியில் மாணவிகள் சாதனை படைத்தனர் தமிழக கவர்னரிடம் பரிசு பெற்று உள்ளனர் அவர்களுக்கு பராட்டு விழா டிசம்பர் 10ஆம் தேதி வேலூரில் நடைப்பெற இருக்கும் 15வது தேசிய மாநாடு மற்றும் புதிய அரிமுகம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது நீலகிரி மாவட்டம் தலைவர் எஸ்.குமார் மாவட்ட செயலாளர் வீ.ராஜதுரை மற்றும் நீலகிரி மாவட்டம் சர்வதேச உரிமைகள் கழகத்தின் பெருந்தலைவர் Dr.S.சுரேஷ்கண்ணன் அவர்களின் ஆனைக்கினங்க T.K.அசோக் குமார் அவர்களிலன் அரிவுருத்தலின்படி இந்த கழக்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர் - வருகின்ற 8-10 -2023 அன்று கன்னியகுமாரில் நடைப்பெற இருக்கும் சர்வதேச உரிமைகள் கழகம்பெருங்கூட்டம் நடைப்பெறும்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி ஒளிப்பதிவாளர் திரு.விஷ்ணு மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment