பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் இன்னிலையில் பெருங்கரை என்ற பகுதிக்கு பகலில் உலா வந்த காட்டு யானைகளால் பொது மக்கள் அச்சம்...
பந்தலூரை தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் தற்போது அதிகளவு காணப்படுகிறது .இந்த யானைகள் இரவில் குடியிருப்புக்குள் புகுந்து மக்களை அச்சிருத்தி வருகறது பந்தலூர் பெருங்கரை எலியாஸ்கடை படச்சேரி மழவன்சேரம்பாடி போன்ற பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது . இன்னிலையில் பந்தலூர் அடுத்துள்ள பெருங்கரை உப்பட்டி பகுதியில் இன்று காலை காட்டு யானை கூட்டம் சாலையில் வெகு தூரம் சென்றதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் .
காட்டு யானைகள் குட்டியுடன் ரோட்டில் ஆக்ரோசமாக நடந்து சென்றது இன்னிலையி எதிரே எந்த வாகனமும் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது . இன்னிலையில் வனத்துறையினர் யானை பின்னே கண்கானித்த வாரு சென்றனர். இந்த சம்பவத்தை அறிந்த பொது மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment