கோத்தகிரிதிருத்தலத்திற்குற்பட்ட ஒரசோலை கிளைப்பங்கின் ஆண்டு திருவிழாவானது 08:10:2023 அன்று மாலை 5:30 க்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 3 நாள் நவநாள் திருப்பலியும் மற் 15:10:2023 ஞாயிறு திருப்பலியுடன் தொடங்கிநவதாள் 11,12,13:10:23 அன்று திருப்பலியும் மற்றும் செபமாலையும் ,ஆராதனையும் ஏறெடுக்கப்பட்டது திருவிழா திருப்பலியானது 15:10:2023 ஞாயிறு கோத்தகிரி திருத்தலத்தின் பங்குத்தந்தை rev fr அமிர்தராஜ் அவர்களின் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது அவருடன் உதவி பங்குத் தந்தையும் டீக்கன் டிக்சன் ,OMI fr பீட்டர் அவர்களும் பங்கேற்று திருவிழாவினை சிறப்புடன் நடாத்தினர் .மதியம் அன்பின் விருந்தும் வழங்கப்பட்டது .மாலை 6 மணிக்கு சிற்றாலயத்தின் தேர் எடுக்கப்பட்டது தேர் சுற்றுப் பிரகாரத்திற்கு பிறகு ஆராதனையும் சிறப்பு செப வழிபாட்டோட நற்கருணை ஆசீர் வழங்கி திருவிழா இனிதே நிறைவுற்றது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment