மகாத்மா காந்தி பிறந்த நாளான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு. அருணா. இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் உதகை வருவாய் கோட்டாச்சியர் மகராஜ், நீலகிரி மாவட்ட மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைதிக்குழு தலைவர் கிருஷ்ணன், பொது செயலாளர் ஷாஜி முகமது அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment