பந்தலூர் அடுத்துள்ள சேரம்பாடி செக்போஸ்ட் பகுதியில் கள்ளிக்கோட்டை மெயின் சாலையில் மரம் விழந்து வாகன போக்குவரத்து பாதிப்பு..
பந்தலூர் அடுத்துள்ள சேரம்பாடி செக்போஸ்ட் பகுதியில் கள்ளிக்கோட்டை கூடலூர் சாலையில் காலையில் ஒன்பது மணி அளவில் தாளூர்க்கு சென்று கொண்டிருந்த போது பேருந்து முன்னே விழுந்ததால் டிரைவர் சுதாரித்து பேருந்தை சன்றேன்று நிருத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது..
மரமானது மண் திட்டு மீது இருந்தது மட்டுமல்ல மலை பெய்து ஒய்த நிலையில் மரம் பாரம் தாங்காமல் விழந்தது இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறை கிராம நிர்வாக அலுவலர்.மற்றும் தீயனைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை வெட்டி அகற்றினர்.இரண்டு மணிநேரத்திற்கு பிறகு வாகனங்கள் இயங்கியது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment