தேவாலா பஜார் பகுகியில் யுஎஸ்எஸ்எஸ் உதகை மண்டல சோசியல் சொசைட்டி சார்பாக ஐம்பது மகளிர்க்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்து
இந்த பயிற்சியினை திருமதி ராபிஹா பயிற்சியினை வழங்கினார்.
இதில் மசாலா வகைகள் கட்லட் அப்பளம் ஊறுகாய் மில்க் மேட் புட்டிக் கேக் போன்றவை பயிற்சியளிக்கும் பட்டது .இந்த பயிற்சியின் நோக்கம் பெண்கள் சுய தொழில் தொடங்கவும் பெண்கள் வாழ்க்கை மேம்படவதற்காக இந்த பயிற்சி வழங்கப்பட்டது .
இந்த பயிற்சியானது ஐம்பது பேருக்கு நான்கு நாட்கள் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி தலைமை .தலைமை இயக்குனர் டாக்டர் ஜான் ஜோசப் தன்னீஸ்.மற்றும் திட்ட அலுவலர் திருமதி சுப்ரப்பா தேவாலா பகுதி ஒருங்கினைப்பாளர் செல்வி விஜயசுந்தரி ஏற்பாடு செய்திருந்தார்.....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment