பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டி தொன்டியாளம் பகுதியில் வனத்துறையினர் யானை விரட்டும் பனியில் ஈடுபட்டவர்களை பார்வையிட்டுக் கொண்டுருந்தவரை யானை விரட்டும் பரபரப்பு வீடியோ...
கூடலூர் பந்தலூர் சுற்று ழட்டார பகுதிகளில் ஒரு மாத காலமாக யானைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவது விவசாய பயிர்களை நாசம் செய்வதுமாக வாடிக்கையாக இருந்து வருகிறது .
இன்னிலையில் வனத்துறையினர் வேட்டை தடுப்புகாவலர்கள் யானை விரட்டும் பனியில் தீவிரமாக ரோந்து பனியில் ஈடுபட்டு வந்த போதும் யானைகள் வனத்துறையினருக்கு டிமிக்கு காட்டி வருகிளது .
இன்னிலையில் பந்தலூரை அடுத்துள்ள தொன்டியாள குடியிருப்பு பகுதிக்கு யானை வந்ததால் வனத்துறையினர் விரட்டும் பனியில் ஈடுப்பட்டனர்.
அப்போது யானைகளை விரட்டுவதை வேடிக்கை பார்தவர்களின் ஒருவரது வீட்டனுள் புகுந்து யானை அவர்களை விரட்டியது .அந்த சமயத்தில் அதீஸ்டவசமாக உயிர் தப்பினர். அச்சமயம் வனத்துறையினரையும் விரட்டியது இந்த வீடியோ இனைய தளத்தில் வைரலாகி வருகிறது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment