நீலகிரி மாவட்டம் கூடலூரில் LIC அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் எல்ஐசி அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். இவர்கள் கோரிக்கையான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாகவும், வேலைவாய்ப்பை அளிக்காததை கண்டித்தும், சொந்த லாபத்திற்காக இந்தி மொழியை இணைத்து தமிழ் மொழியை ஒழிப்பதும் எதிர்த்தும் | 44 தொழிலாளர் நல சங்கத்தை நாலு தொகுப்பாக சுருக்கி கண்டித்தும் இன்றைய மோடி அரசை கண்டித்து எல்ஐசி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டங்களும் கோசங்கள் எழுப்பப்பட்டு பின்னர் அலுவலகத்தின் முற்றுகையிட்ட பொழுது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்யப்பட்டனர் இந்த போராட்டத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கு பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment