பந்தலூரை அடுத்துள்ள ஏலமன்ன பன்னிக்கொல்லி 2ஆம் வார்டு பகுதியில் கிராம சுகாதார நிலையம் அமைக்கும் பனிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியானது நெல்லியாள நகர மன்ற தலைவர் சிவகாமி அவர் தலைமையில் நடை பெற்றது . இந்தநிகழ்ச்சியில் நெல்லியாள நகர செயலாளரும் நகரமன்ற உறுப்பினரும் சேகர் அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட இலைஞர் அணி துனை அமைப்பாளரும் நகர மன்ற உறுப்பினர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.
நகர துனை செயலாளர் செல்வகுமார் மாவட்ட துனை அமைப்பாளர் பாலா. ஐடிவிங் அமைப்பாளரும் நகர மன்ற உறுப்பினர் சாந்தி புவனேஸ்வரன்சந்தர். மாவட்ட அமைப்பாளர் ஆசைதம்பி.நகரமன்ற உறுப்பினர் நாகராஜ் நடராஜ் .மற்றும் கட்சி பொருப்பாளர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்...
No comments:
Post a Comment