பந்தலூர் பகுதி பெருங்கரையில் பேரறிஞர் அண்ணா அவர்களின்115 வது பிறந்த தினத்தை முன்னிட்டு முப்பெரும்விழா நிகழ்ச்சி நெல்லியாளம் நகர கழகம் சார்பில் உப்பட்டி பெருங்கரை பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நெல்லியாளம் நகர கழக செயலாளர் அண்ணன் மு.சேகர் அவர்கள் தலைமை தாங்கினார் தலைமை செயற்குழு உறுப்பினர் அண்ணன் எஸ்.காசிலிங்கம் அவர்கள் முன்னிலை வகித்து கழக கொடியினை ஏற்றி வைத்து. இனிப்புகள் வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் எம்.பி ஆலன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இரா முரளிதரன் நகர துணை செயலாளர் செல்வகுமார். அவைத் தலைவர் பொன்ராஜ். பொருளாளர் தென்னரசு மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜ் ராமச்சந்திரன். எல்.பிஎப் தலைவர் திரு மாடசாமி. மாவட்ட துணை அமைப்பாளர்கள் மு ஜெயசீலன். மூர்த்தி ஓ ஞானசேகர் .இன்பராஜ் ஆசைத்தம்பி பன்னீர்செல்வம் சந்திரகுமார் சட்டமன்ற தொகுதி ஐடிங் அமைப்பாளர். பாலா நகர ஐ டி விங் அமைப்பாளர் சாந்தி mc. வார்டு கழக செயலாளர்கள் தில்லைநாதன் மோகன் சுப்பிரமணி ஞானபிரகாஷ் முகம்மது நகர மன்ற உறுப்பினர் நாகராஜ் மற்றும் நகர இளைஞரணி து.அமைப்பாளர் நவநீதராஜ் .மற்றும் மகளீர் பலர் கலந்துக்கொண்டனர்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment