பந்தலூர் உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூசைராஜ் இவர் பல்வேறு நல உதவிகளை செய்து வருகின்ற தன்னார்வளர் .இவர் மாணவர்களுக்கு பயனுள்ளதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ன என்னத்தில் நாணயங்களை சேகரித்தார். பின்பு இவறு சேகரித்த நாணயங்களில் உள்ள பெரும் தலைவர்களைப்பற்றிய வாழ்க்கை வரலாரை ஒன்று படுத்தி அதை புத்தகமாக மாற்றினார் .
பின்பு வளரக்கூடிய மாணவர்கள் மத்தியில் தலைகர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக புத்தகத்தை எமுதினார். இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற என்னத்தில் சம்மந்தபட்வர்களை அனுகி இதை வெளிட முடிவு செய்தார்.
இன்னிலையில் இற்றைய தினம் உப்பட்டியில் உள்ள பாரத்மாத மேல்நிலைப்பள்ளியில் வைத்துநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் வாசிப்பு திறன் மேம்படுத்தும் பயிற்சி மற்றும் நாணயம் சேகரிப்பு விழிப்புனர்வு ஏற்றடுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பிஜீ வரவேற்றார். நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் சூசைராஜ் முன்னிலை வகித்தார். கூடலூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி புத்தகத்தை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் ஆங்கில ஆசிரியர் பாபு.தமிழ் ஆசிரியர் மகேஸ்வரி.சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர்கள்.சமுகநல ஆர்வலர்கள்.மாணவ மாணவியர் திறலாக கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதி கூடலூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி அவர்கள் கூறுகையில் தற்போது மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறன் குறைந்து விட்டது நூலகங்களுக்கு சென்று படிப்பதென்பது கிடையாது.
நூலகங்களுக்கு சென்று அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது இந்தியா ஜிஎஸ்எல்வி ராகெட்டை ஏவினார்கள் அது எப்படி படிப்பின் வாசிப்பின் திறனால் பூமியில் இருந்து பல்லாயிரம் மயிலுக்க அப்பால் உள்ள சேட்லைட்டை இங்கிருந்து இயக்கு அளவில் உள்ளது காரணம் படிப்பு வாசித்தல் கற்கும் முறையை நாம் பயன் படுத்த வேண்டும் என கூறினார்..
மாணவர்கள் நீங்கள் படிப்பில் கவணம் செலுத்தி படித்து வாழ்க்கையில் முன்னேர வேண்டும். நாட்டுக்கு வீட்டிற்கும் பயன் உள்ளவர்களாக மார வேண்டும் என கேட்டுக்கொண்டார்..இறுதியாக உதவி தலைமை ஆசிரியர் ரினைஸ்பால் நன்றி கூறினார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment