தமிழகத்தில் சவர்மா உட்கொண்டதில் ஒரு குழந்தை இருந்தது அனைவரும் அறிந்ததே இதை தடுக்கும் நோக்கோடு தமிழகம் முழுவதும் உணவுப் பொருள் பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனைகளை ஆங்காங்கே நடத்தி வருகின்றனர் பொருட்கள் மற்றும் சுகாதாரம் இன்றி தயாரிக்கப்படும் உணவு வகைகளை அப்புறப்படுத்துவதோடு அந்த உணவகங்களுக்கு அபராதம் மற்றும் சீல் வைப்பது போன்ற துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் செயல்பட்டு வந்த ஹைதராபாத் பிரியாணி குன்னூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தியதில், கெட்டுப்போன கோழி மற்றும் பிற உணவுப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment