நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா நாளை நடைபெறுகிறது இந்த விழாவின் சிறப்பம்சமாக இருப்பதே ஆலயத்தின் முன்புறம் வைக்கப்பட்ட வரவேற்பு பதாகைதான் அந்த வரவேற்பு பாதகையில் எமரால்டு பகுதியில் வாழும் எம்மதத்தினரும் ஒருமதத்தினரே என குறிக்கும் விதத்தில் மும்மதத்தினரையும் வரவேற்கும் விதத்தில் மும்மதத்தின் குறிகளையும் ஒரே பதாகையில் அமைந்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது...
எமரால்டு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் சுற்றுவட்டார பொதுமக்களும் விழா குழுவினரையும் பங்கு மக்களையும் வாழ்த்தி இதுதான் ஒற்றுமை இதுபோன்று எல்லா பகுதியில் இருந்தால் எந்த மத பிரிவும் ஏற்ப்படாது என கூறி செல்கின்றனர் மேலும் இந்த பகுதியில் எந்த விழா நடைப்பெற்றாலும் அதில் இந்த மும் மதத்தின் கூறிகளும் வரவேற்பு பாதகையில் இடம்பெறும் என்பதே எமரால்டு பகுதியின் ஒற்றுமையாக திகழ்கிறது...
மதநல்லினக்கத்தை எடுத்துரைக்கும் எமரால்டு அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாவிற்கு வருகைதரும் அனைவரையும் தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் வருக வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் K.S.T மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment