மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை" துவக்கி வைத்தார் அமைச்சர்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 September 2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை" துவக்கி வைத்தார் அமைச்சர்...



நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு கிராம சமுதாய கூட வளாகத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை" துவக்கி வைத்து, 1,598 மகளிருக்கு  பணம் எடுக்கும் அட்டை மற்றும் தகவல் கையேடு ஆகியவற்றை வழங்கி வாழ்த்திய போது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.கி.பிரபாகர், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad