நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணி துவங்கியது.
பேரணியை மாவட்ட ஆட்சியர் திருமதி. மு. அருணா இ. ஆ. ப. கொடியசைத்து துவங்கி வைத்தார்.
மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் மரு. பாலு சாமி, வட்டார மருத்துவ அலுவலர் மரு. முருகேசன், உதகை கோட்டாட்சியர் திரு. மகாராஜா,, வட்டாட்சியர் சரவணக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட தேவகுமாரி, கிராம சுகாதார செவிலியர்கள், சத்துணவு ஊழியர்கள், மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment