நீலகிரி மாவட்டம் உதகை அருகே 'சின்ன குன்னூர்' பகுதியில் 3 புலிகுட்டிகள் மர்மமான முறையில் இறந்துதுள்ளது
இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 9புலிகள் அதில் இன்று மட்டும் மூன்று புலி குட்டிகள் உயிரிழப்பு, ஒரு புலி குட்டி உயிருடன் மீட்டு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் தாய் புலியை தேடும் பணியில் வனத்துறையினர்.... நீலகிரி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் 5 புலிகுட்டிகள் உட்பட 9 புலிகள் இறந்துள்ளது குறிப்பிட தக்கது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment