களத்தில் இறங்கி அடித்த வனத்துறையினர் புலியின் மர்ம சாவு குறித்து இரண்டே நாட்களில் விஷம் வைத்தவர் கைது
உதகை அருகே மாட்டின் மீது விஷம் தடவி 2 புலிகள் கொலை - மாட்டின் உரிமையாளர் கைது. உதகை அவலாஞ்சி வனச்சரகத்தில் 2 புலிகள் இறந்த விவகாரத்தில், மாட்டின் உரிமையாளர் சேகர் (58) என்பவர் கைது. புலிகளின் சடலத்தின் அருகே மாடு ஒன்றின் சடலமும் கிடந்ததால், விசாரணை நடத்தியதில் மாட்டின் மீது விஷம் தடவப்பட்டு, அதனை கொன்று உண்ட புலிகளும் விஷம் தாக்கி இறந்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து சேகர் கைதுசெய்யப்பட்டு உள்ளார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment