கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ்சால் தமிழக எல்லை பகுதிகளில் நிப வைரஸ் பரவலை தடுக்க தமிழ எல்லையோர சோதனை சாவடிகளில் திடீர் தீவிர சோதனை..
கேரளா மாநிலம் கள்ளிக்கோட்டை பகுதிகளில் நியா வைரசால் இறந்து வருவதால் நோயின் தன்மை அதி வேகமாக பரவி வருவதால் மக்கள் பதட்டம் அடைந்து வருகின்றனர் ..
தமிழ் நாட்டில் கொரோனா நோய் தாக்கம் குறைந்து மீண்டு வரும் நிலையில் அடுத்த நோயான நிபா வைரஸ் தாங்க துவங்கி உள்ளது.
இந்த நோயின் தன்னையை உணர்ந்து மாவட்ட ஆட்சியரும் சுகாதார துனைஇயக்குனர் சுகாதார பனிகள் உதகை பாலுசாமி உத்திரவின்பேரிலும் இன்றைய தினம் தமிழ ஓர எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் விடியற் காலை முதல் சுகாதார ஆய்வாலளர்கள் சேதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..
இதனால் சுகாதார ஆய்வாளர்கள் கேரளாவில் இருந்து தமிழக எல்லை பகுதிக்குள் வரும் போது வெப்பமாணியை வைத்து பரிசோதித்து அவர்களுக்கு அறிவுரை கூரப்பட்டு நோட்டசையும் வினியோகித்தனர்.
மேலும் எல்லை பகுதியில் சுகாதர ஆய்வாளர்கள்தீவிர சோதனையை செய்து வருகின்றனர். இந்த வைரஸ்கள் பதிக்கப்பட்டால் முன் அறிகுறிகள்.காய்ச்சல்.தலைவளி. மயக்கம்.சோர்வு மனக்குழப்பம் மூளைகாய்ச்சல். இரும்மல் மூச்சுதிணறல்.போன்ற அறிகுறிகள் தென்படும என சுகாதார ஆய்வாளர் கனகேந்திரன் கூறினார்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment