நீலகிரி மாவட்டதில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால், உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால். மண் சரிவு ஏற்பட்டால் தற்காலிக தடுப்பு மேற்கொள்ள மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதனை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சரும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினருமான கா. ராமசந்திரன் அவர்கள் பார்வையிட்டார். அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment