தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 July 2023

தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு...


நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா முள்ளிகூர் ஊராட்சிக்கு உட்பட்ட எமரால்டு காந்திகண்டி அவலாஞ்சி போன்ற பகுதிகளில் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் சாய்வதும சாலைப்போக்குவரத்து தடையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது ஆகவே பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுது கவனமாக இருக்குமாறும் தங்களது முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருமாறு இந்த பகுதிகளில் இருக்கின்ற பொதுமக்கள் தங்களின் கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும்  தங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்...

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad