58 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்தார் அமைச்சர்
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியம், ஜெகதளா பேரூராட்சி, பந்துமை கிராமம் முதல் ரேலியா டேம் வரையிலான சாலை, ரூ.58.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சரும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினருமான கா. ராமசந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment