12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அமைச்சர் இருக்க ராமச்சந்திரன் அவர்கள்...
குன்னூர் ஒன்றியம், ஜெகதளா பேரூராட்சி, ஒசட்டி பகுதியில் ரூ.12.00 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சறும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினருமான கா. ராமசந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment