சாலைகளில் விடப்படும் கால்நடைகளின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது இன்று அதிகாலை நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள பிங்கர் போஸ்ட் சாலையில் மாடு ஒன்று வாகனம் இடித்து விபத்துக்குள்ளானது.. வாகனம் நிறுத்தாமல் சென்று விட்டது. உரிமையாளர்களின் அலட்சியம? இதுபோன்ற கால்நடைகளை சாலைகளில் அனாதைகள் போல் தவிக்க விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு.... நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட நிர்வாகம் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம் நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்று?
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment