தார் சாலை பணிகளை ஆய்வு செய்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 June 2023

தார் சாலை பணிகளை ஆய்வு செய்தார் சுற்றுலாத்துறை அமைச்சர்

 


மழையிலும் தார் சாலை பணிகளை ஆய்வு செய்தார் சுற்றுலாத்துறை அமைச்சர்...

மழையிலும் ஆய்வு; நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒன்றியம், பந்திமை முதல் ரேலியா டேம் வரையிலான சாலையை தார் சாலையாக மாற்றும் பணிகளை குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சருமான  திரு. கா. ராமசந்திரன் அவர்கள் பார்வையிட்டார். கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாரு பணிகள் குறித்த தகவல்களை கேட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad