வெள்ளை தடுப்பு திட்டப்பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் துவங்கி வைத்தார்...
நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சி, கம்பிச்சோலை பகுதியில், இயக்கம் மற்றும் பராமரிப்பு வளர்ச்சி நிதியின் மூலம் வெள்ளத்தடுப்பு திட்டப்பணிகளை குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சருமான திரு. கா. ராமசந்திரன் அவர்கள் திறந்து வைத்தார். உடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment