குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை இரயிலின் கடைசிப்பெட்டி F..1 தண்டவாளத்தில் இருந்து அடுத்த தண்டவாளத்திற்கு சென்றதால் நேற்று மலை இரயில் ரத்து செய்யப்பட்டது அதனால் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற 175 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இரக்கிவிடப்பட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் கிருஷ்ணா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment