பந்தலூரை அடுத்துள்ளதேவாலா அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் விளையாட்டில் சாதனை படைத்ததால் மாணவர்களை உடற்கல்வி பல்கலைகழக வேந்தர் பாராட்டு...
பந்தலூர் அடுத்துள்ள தேவாலா அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு ஆறு முதல் பனிரென்டாம் வகுப்பு வரை உள்ளது .இன்னிலையில் இந்த பள்ளிக்கு உடற் கல்வி கல்கலை கழக முனைவர் டாக்டர் சுந்நர் அவர்கள் வருகை தந்தார் இந்த பள்ளி கூடத்தில் பல்வேறு விளையாட்டு பிரிவில் சாதனை படைத்த மாணவர்களை சந்திக்கும் நிகழ்வு நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி பொருப்பு ஆசிரியர் கிருஷ்ணகுமார் வரவேற்றார் நிகழ்ச்சியில் .பேராசிரியர் கவிதா விஞ்ஞானி உதகை விளையாட்டு பல்கலைகழக தேர்வு துறை தலைவர் முருகதாசன் .தமிழ்மணி பியட்உடற்கல்வி செயலாளர் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உடன் இருந்தனர்.
மேலும் பள்ளியில் பேதுமான உடற்பயிற்சிக்கான உபகரனங்கள் குறைவு .
இன்னிலையில் பள்ளி மாணவ மாணவியர்க்கு சரியான பயிற்சியாளர்கள் இல்லை. இதனிடையே.கணிதவியல் ஆசிரியர் முதுகலைவேதியல் ஆசிரியர் இவர்கள் இருவரும் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சியை வழங்கினர். இன்னிலையில் மாவட்ட அளவிலான கிரிகெட்போட்டியில் பரத் முதல் இடம் பிடித்தார் இது போல கபடி விளையாட்டில் மாவட்ட அளவில் அபினோஸ்.தாமரைகண்ணன்முகேஸ்வரன் .வெற்றி பெற்றனர் .
இது போல் ஜோமி என்ற மாணவன் சென்னையில் நடைபெற்ற கலை திருவிழாவில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது இதில் மாணவன் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் அவரின் புகை படத்தை வரைந்துள்ளான் அவரின் புகைபடத்தை வரைந்ததை அறிந்த உதயநிதி ஸ்டாலின் தொலைபேசி மூலம் பாராட்டு பெற்றார் . இன்றைய தினம் கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்ய மொழி அவரது புகைபடத்தை வரைந்து கான்பித்து பாராட்டு பெற்றான் இது பல்வேறு விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களை உடற்கல்வி பல்கலைகழக முனைவர் சுந்தர் அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டினார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment