பல வருடங்களாக சாலை வசதியின்றி மக்கள் அவதி... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 June 2023

பல வருடங்களாக சாலை வசதியின்றி மக்கள் அவதி...


கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை நம்பாலகோட்டை 13.ஆம் வார்டு  பகுதியில் பல வருடங்களாக  சாலை வசதியின்றி மக்கள் அவதி....


கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலைக்குட்பட்ட 13.ஆம் வார்டு    நம்பாலகோட்டை பகுதியில் உள்ள பொது மக்கள்  நூறு குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.   இவர்களுக்கு சரியன சாலை வசதி இல்லை இன்னிலையில் அப்பகுதி மக்கள் மனு அளித்து வந்தனர் இதுவரை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை .


இன்னிலையில்  தற்போது உள்ள சாலை குன்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது  மேலும் அந்த வழியாக நடந்து செல்லவோ  பைக்.ஆட்டோ.கார்கள். கொழந்து ஏற்றும் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் குன்டும் குழியுமாக உள்ள சாலையை தானாக முன் வந்து சமன் படுத்தி சீர் செய்து வரும் பனியில்  ஈடுபட்டு வருகின்றனர் இதை பார்த்தாவது அதிகாரிகள் கண்டு கொள்வார்களா.??

No comments:

Post a Comment

Post Top Ad