பள்ளிக்கூட வளாகம் காடு முன்புதார் சூழ்ந்த நிலை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 June 2023

பள்ளிக்கூட வளாகம் காடு முன்புதார் சூழ்ந்த நிலை


கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலைக்குட்பட்ட கொண்ட மேடு பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளி அங்கு பள்ளிக்கூட வளாகம் காடு முன்புதார் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது.. 



கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த நிலையில் பல்வேறு பள்ளிக்கூடங்களை தூய்மைப்படுத்தி பள்ளி மாணவர்களை துவங்க நாள் முதல் மாணவர்களை இனிப்பு வழங்கி  வரவேற்பது வழக்கம் .. இன்னிலையில் 

தேவர் சோலை பேரூராட்சி உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகின்றது  இந்தப் பள்ளியில்  ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 200  மாணவ மாணவிகள்.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பயின்று  வருகின்றனர் . தற்போது  கோடை விடுமுறை முடிந்து பள்ளி  திறக்கப்பட்டு இருப்பதால்   பள்ளி வளாகம் முழுவதும்  முற்புதர்களால்  கார்டு போல் காட்சியளித்து  வருகின்றது ஆகையால்  உடனடியாக பள்ளி வளாகத்தில் இருக்கும்  முற்போர்களே வெட்டிய அப்புறப்படுத்தி  பள்ளியே  சுத்தமாக வைத்திருப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  தேவர் சிலை பேரூர் செயலாளர்  சிவசங்கர் அவர்களும் ஒன்றிய துணை செயலாளர் வினோத் அவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad