நீலகிரி மாவட்டம் பந்தலூர் எலியாஸ் கடை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேருங்கோடு தேயிலை தோட்டம் அலுவலகத்தில் யானை ஆயாக உலா வருகிறது இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் பீதியில் உரைந்து உள்ளன வனத்துறை யானை ஊருக்கல் வராமல் இருக்க பென்சிங் மற்றும் அகழி வெட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன மேலும் இப்பகுதியில் கேரளா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு புலம்பெயரும் யானைகள் இப்பகுதியில் வந்து செல்வதால் பொதுமக்கள் தினமும் அச்சத்தில் உறைந்துள்ளனர் தமிழக முதலமைச்சர் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி உள்ளனர் இப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் கவனமாக சென்று வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment