காட்டுஎருமை தாங்கியதில் விஷ்வனத்( 35) நெஞ்சில் பலத்த அடி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2023

காட்டுஎருமை தாங்கியதில் விஷ்வனத்( 35) நெஞ்சில் பலத்த அடி


குன்னூர் அருகே காட்டுஎருமை  தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி படுகாயம்


நீலகிரி மாவட்டம் குன்னூர்  சிங்கார எஸ்டேட் தனியார் தேயிலை தோட்டத்தில் காட்டுஎருமை தாங்கியதில் விஷ்வனத்( 35)  நெஞ்சில்  பலத்த அடி


சிங்காரா எஸ்டேட் வாகனத்தில் மேலாளர் காட்வின் குன்னூர்  அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வந்தார்


குன்னூர் அரசு மருத்துவ மனையில்  தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது

குன்னூர் வண்டி சோலை வனவர்கள். முருகன். கோபாலகிருஷ்ணன் தலைமையில்  வனத்துறையினர் மற்றும் மேல் குன்னூர் காவல் துறையினர்  விசாரனை மேற்கொண்டு  வருகின்றனர் என தகவல்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் கிருஷ்ணா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad