முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி நினைவு இல்லம் திறக்கப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2023

முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி நினைவு இல்லம் திறக்கப்பட்டது

நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியில் இன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி நினைவு இல்லம்  திறக்கப்பட்டது. ஷாஜி நெல்லியாலம்  நகரத் தலைவர் இதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்.

  பின்னர் நாடுகாணியில் தாய் தந்தை இல்லாத பெண்ணிற்கு திருமண சீர்வரிசை காங்கிரஸ் கட்சி சார்பாக 50,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருள்கள் கொடுக்கப்பட்டது.

 அதைத்தொடர்ந்து தேவாலா பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம். இந்தக் கூட்டத்தில் கேரள மாநிலத்தில் பத்தேரி  சட்டமன்ற உறுப்பினர். பாலகிருஷ்ணன்  ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேசன், 

கோசி பேபி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி

கோசி பேபி, கோபிநாத், அசரப், கூடலூர் நகர தலைவர் முகமது சஃபி , கூடலூர் நகர பொதுச்செயலாளர்  விமல் கூடலூர் எஸ்வி நகரத் தலைவர் மணி மாவட்ட உறுப்பினர் முஸ்தபா மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநில பொது செயலாளர் சுதின்குமார், மாநில இணை செயலாளர் தௌபிக்,  கட்சித் தொண்டர்கள் என பொதுமக்கள் கலந்து கொண்டனர்

நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியில் இன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி நினைவு இல்லம்  திறக்கப்பட்டது. ஷாஜி நெல்லியாலம்  நகரத் தலைவர் இதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்.

  பின்னர் நாடுகாணியில் தாய் தந்தை இல்லாத பெண்ணிற்கு திருமண சீர்வரிசை காங்கிரஸ் கட்சி சார்பாக 50,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருள்கள் கொடுக்கப்பட்டது.

 அதைத்தொடர்ந்து தேவாலா பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம். இந்தக் கூட்டத்தில் கேரள மாநிலத்தில் பத்தேரி  சட்டமன்ற உறுப்பினர். பாலகிருஷ்ணன்  ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேசன்,

கோசி பேபி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி

கோசி பேபி, கோபிநாத், அசரப், கூடலூர் நகர தலைவர் முகமது சஃபி , கூடலூர் நகர பொதுச்செயலாளர்  விமல் கூடலூர்  நகரத் தலைவர் மணி .மாவட்ட உறுப்பினர் முஸ்தபா மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மாநில பொது செயலாளர் சுதின்குமார், மாநில இணை செயலாளர் தௌபிக்,  கட்சித் தொண்டர்கள் என பொதுமக்கள் கலந்து கொண்டனர் 

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு... ‌

No comments:

Post a Comment

Post Top Ad