நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோவையில் நடந்த மாநில சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறந்த அணியாக தேர்வான ஓவேலி பாரதிநகர் அரசு பள்ளி மாணவர்கள், கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர்
கே எஸ் டி மகேந்திரன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment