நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தனியாருக்கு சொந்தமான மரடிப்போ தீப்பிடித்து எரிந்தது...
கோத்தகிரி காமராஜர் சதுக்கத்திலிருந்து டானிங்டன் செல்லும் சாலையில் ஹுண்டாய் ஷோரூம் எதிரில் உள்ள மர டிப்போ வளாகத்தில் இன்று மாலையில் திடீரென பற்றிய தீயானது மள மள வென டிப்போ முழுவதும் பற்றி எரிந்தது பொதுமக்கள் பதறிக்கொண்டு ஓடிச்சென்று தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக வந்த தீயணைப்புத். துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர் கோத்தகிரி காவல் ஆய்வாளர் திரு. வேல்முருகன் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டார். கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment