ஏகம் அறக்கட்டளை சார்பில் எடை குறைவான குழந்தைகளை பராமரிக்கும் வாமர் இயந்திரம் மற்றும் குழந்தைகளின் இதய துடிப்பு சார்ந்த பரிசோதனை செய்யக்கூடிய இசிஜி மெஷின் ஆகியன வழங்கப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 June 2023

ஏகம் அறக்கட்டளை சார்பில் எடை குறைவான குழந்தைகளை பராமரிக்கும் வாமர் இயந்திரம் மற்றும் குழந்தைகளின் இதய துடிப்பு சார்ந்த பரிசோதனை செய்யக்கூடிய இசிஜி மெஷின் ஆகியன வழங்கப்பட்டது


 உதகை அரசு மருத்துவக் கல்லூரி சேட் நினைவு தாய் சேய் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் எடை குறைவாக பிறக்கக்கூடிய குழந்தைகள் முழுமையாக வளர்ச்சி அடையாத குழந்தைகள் பராமரிப்பு மேற்கொள்வதற்கு எஸ் ஐ என் யூ எனக்கூடிய பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது.



ஏகம் அறக்கட்டளை சார்பில்  எடை குறைவான குழந்தைகளை பராமரிக்கும் வாமர் இயந்திரம் மற்றும் குழந்தைகளின் இதய துடிப்பு சார்ந்த பரிசோதனை செய்யக்கூடிய இசிஜி மெஷின் ஆகியன வழங்கப்பட்டது 


இந்த இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர்

வாமர் இயந்திரம் மற்றும் குழந்தைகள் இசிஜி இதய சோதனை கருவிகளை மருத்துவர் விக்ரம் மற்றும் மருத்துவர் அஞ்சலி ஆகியோரிடம் வழங்கினர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


அவற்றை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பயன்பாட்டிற்கு சேர்க்கப்பட்டது. நிகழ்ச்சியில் தகவல் பதிவாளர் 

சதீஷ் செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்



No comments:

Post a Comment

Post Top Ad