"உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் போதை பொருள்"
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று தமிழக காவல்துறையின் ஆலோசனையின் படி நீலகிரி மாவட்ட காவல்துறையின் சார்பில் இளம் தலைமுறையினரிடையே போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உதகை அரசினர் கலைக்கல்லூரி அரங்கில் மாணவ மாணவிகள் இடையே" உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் போதை பொருள்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர்.சி. பிரபாகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.. மேலும் சமூக ஆர்வலர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment