நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எடக்காடு பகுதியில் இன் கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் இன்று வாகனம் குந்தா இன்கோ ஃபேக்டரியிலிருந்து மஞ்சூர் கெத்தை வழியாக கோவை பயணத்தை மேற்கொள்ளும் பொழுது இன்றைய தினம் மாலையில் 3 பெரிய யானைகள் மற்றும் இரண்டு குட்டிகளுடன் வாகனத்தை வழிமறித்து சாலையில் உலாவரும் காட்சியை அந்த வாகனத்தில் இருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர் இந்நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பேருந்துகளை வழிமறித்ததும் நமது செய்தியில் வெளியிடப்பட்டது இந்நிலையில் வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் இந்த யானைகளை கும்கி யானைகள் மூலம் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல ஆவண செய்ய வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment