நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உற்பட்ட பெட்போர்டு பகுதியில் மக்கள் பயன்படுத்த புதிய நியாய விலைக்கடை குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியின் மூலம் கட்டப்பட்டது. இந்த நியாய விலைக்கடையை குன்னூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சருமான திரு. கா. ராமசந்திரன் அவர்கள் திறந்து வைத்தார். உடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment