சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 June 2023

சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது

 


நீலகிரி மாவட்டத்தில் சீசன் முடிந்து பள்ளிகள் திறந்த நிலையில் ஒரு வார காலமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைந்திருந்த நிலையில் ஞாயிறு  வார விடுமுறை ஆனதால் குன்னூர் காட்டேரி பூங்காவில் சமவெளிப் பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இதமான காலநிலையை அனுபவிக்க குடும்பத்தினருடன் வருகை புரிந்தார்கள் நீலகிரி மாவட்ட சாலைகளில் சீசன் சமயத்தைப்போன்ற வாகன நெரிசல் காணப்பட்டது

குன்னூர் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து விதிமீறல் அபராதம் விதிப்பதற்க்கு குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுருசுறுப்பாக பணியாற்றினார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad