12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 June 2023

12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

 


இன்று 17/06/2023 ம் தேதி மாலை பந்தலூர் வனசரகத்தில் வனப்பகுதியினை ஒட்டியுள்ள கூமூலா கிராம பகுதியில் புகுந்த சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை செல்லதுரை வனவர் தலைமையிலான வனப் பணியாளர்கள் பாதுகாப்பாக பிடித்து கீழ்நாடுகாணி வனப்பகுதியில் நல்ல நிலையில்  பாதுகாப்பான முறையில் விடப்பட்டது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad