பேரிடர் காலங்களில் உபயோகப்படுத்தும் கருவிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்...
நீலகிரி மாவட்டம் குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பேரிடர் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment