நீலகிரி மாவட்டம் மேல்குன்னூர் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை
குன்னூரில் கோவையை சேர்ந்த பிரசாத் (21) என்பவரிடம் ஹைபீல்டு பகுதியில்
1 1/2 கிலோ கஞ்சாவை குன்னூர் DSP மற்றும் DSP கிரைம் பார்டி மற்றும் மேல் குன்னூர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் மேல் குன்னூர் காவல் துறையின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் கடந்த 1 வாரத்தில் மட்டும் குன்னூர் DSP. தலைமையில் 61/2 கிலோ கஞ்சா மற்றும் 2 டன் தடை செய்யப்பட்ட போதைபொருட்கள் பறிமுதல்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் கிருஷ்ண மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment