போக்குவரத்து உதவி ஆய்வாளர் குன்னூர் அவருக்கு பொதுமக்கள் பாராட்டு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 May 2023

போக்குவரத்து உதவி ஆய்வாளர் குன்னூர் அவருக்கு பொதுமக்கள் பாராட்டு...


குன்னூர் பேரூந்து நிலையத்திற்கு வழி  தடுமாறி  வந்த காட்டுமாடு காட்டுமாடை கண்டு பொதுமக்கள் அலரியடித்து கொண்டு ஓட்டம் யாருக்கும் பாதிப்பு இல்லாமல்  பேரூந்து நிலையத்தில் இருந்து வெளியேற்றிய 


Si RAVI போக்குவரத்து உதவி ஆய்வாளர்  குன்னூர் அவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad