உதகை-200 மற்றும் கோடை விழாவின் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம், குன்னூர் டைகர்ஹில் பகுதியில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள்,
கலப்படமில்லா தேயிலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "Tea_Fest" மனித சங்கிலி நிகழ்ச்சியினை துவக்கிவைத்த போது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், தேயிலை துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment