10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகிறது... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 May 2023

10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகிறது...


10-ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 19.05.2023 வெளியாகிறது!


tnresults.nic.in, dge.tn.nic.in  என்ற இணையதளத்தில் மாணவர்கள் மதிப்பெண் விபரங்களை தெரிந்துகொள்ளலாம்


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், 19.05.2023 இன்று காலை 10 மணிக்கும், பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியாகிறது! www.tnresults.nic.in, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் மதிப்பெண் விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad